this planet Earth vastu
this planet Earth vastu இந்த பூமி என்கிற கிரகத்தில் நின்று கொண்டு வான மண்டலத்தில் வளம் வருகிற சூரியன் மற்றும் செவ்வாய் , புதன் குரு சுக்கிரன் சனி மற்றும் இந்த பூமியின் துணைக்கோளாக இருக்கக்கூடிய சந்திரனையும் நாம் கணக்கெடுத்துக் கொண்டு ஜாதகத்தை கணித்து பலன்கள் கூறுகின்றார்கள் ஜோதிட நிபுணர்கள். பூமியும் ஒரு கிரகம் தான் என்று அறிவிலில் நாம் படித்திருக்கிறோம். இந்த இடத்தில் பல லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கிற கிரகங்களின் தாக்கம் என்பது …
this planet Earth vastu Read More »