staircase in a building according to Vastu
வாஸ்து படி ஒரு கட்டிடத்தில் படிகள் எங்கு வரக்கூடாது என்று பார்க்கின்ற பொழுது, எப்பொழுதுமே வடகிழக்கு பகுதியில் எக்காரணம் கொண்டும் படிகள் வரக்கூடாது. அது உட்பகுதியாக இருந்தாலும் சரி, வெளிப்பகுதியாக இருந்தாலும் சரி, எந்த நான்கு மூலைகளிலும் படிக்கட்டுகள் வரக்கூடாது . அது உட்புற பகுதியாக இருந்தாலும் சரி அது வெளிப்புற பகுதியாக இருந்தாலும் சரி. உட்புற பகுதிகளில் தென்மேற்குப் பகுதியில் ஒரு சில இடங்களில் வரலாம். அப்படி வருகின்ற பொழுது அந்த படி என்பது சீலிங் […]
staircase in a building according to Vastu Read More »