மின் சாதனங்கள் வாஸ்து | EB box vastu

வீட்டில் மின்சார சாதனங்கள், டிவி பாக்ஸ், மின்சார பேனல் போர்டு சார்ந்த விஷயங்களை எங்கு வைக்க வேண்டும் என்கிற குழப்பம் நிறைய மக்களுக்கு இருக்கிறது. அந்த வகையில்  வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, தொழிற்சாலையாக இருந்தாலும் சரி,  EB பேனல் போர்டு சார்ந்த, மின்சார மோட்டார் சார்ந்த, ஜெனரேட்டர் சார்ந்த, பேட்டரி, யுபிஎஸ், இன்வெர்ட்டர் சார்ந்த விஷயங்களை ஒரு இல்லத்தில் எங்கு வைத்தால் நன்மையை கொடுக்கும் என்கிற விஷயத்தைத் தெரிந்து கொள்வோம். அதேசமயம் எங்கே …

மின் சாதனங்கள் வாஸ்து | EB box vastu Read More »

 1,627 total views,  1 views today