House Compound Wall Vastu
House Compound Wall Vastu மேற்கு சுவரை விட வீட்டின் சுற்றுச்சுவர் கிழக்கு சுவர் உயர்ந்து இருந்தால் எதிரிகளால் தொல்லை இருக்கும். செல்வத்தில் வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். தெற்கு சுவரை விட வடக்கு சுவர் உயர்ந்திருந்தால் செல்வத்திற்கு விபத்து என்று சொல்லலாம். ஒரு விபத்து ஏற்பட்டால் தடை ஆகிவிடும் ஆக, செல்வத்திற்கு விபத்து என்று நாம் இந்த இடத்தில் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல சோம்பலாக தூக்கத்திற்கு வழி என்றும் சொல்லலாம். ஆக மேற்குச் சுவரை விட […]
House Compound Wall Vastu Read More »