படிக்கும் அறைக்கு வாஸ்து study room vastu tamil

@chennaivastu படிக்கும் அறைகளுக்கு வாஸ்து இன்று பார்க்கும் பொழுது, நிறைய மக்கள் அதற்காக ஒரு அறையை ஏற்படுத்துவது கிடையாது. ஒரு சமையலறை வேண்டும். ஒரு வரவேற்பறை வேண்டும். ஒரு படுக்கையறை வேண்டும். ஒரு கழிவறை வேண்டும் . ஒரு பொருள் வைக்கும் அறை வேண்டும். ஒரு துணி அலங்காரம் அறை வேண்டும். இரண்டாவது வரவேற்பறை வேண்டும். இரண்டாவது சமையலறை வேண்டும். இரண்டாவது கழிவறை வேண்டும். மூன்றாவது படுக்கையறை வேண்டும். இப்படி எல்லாம் இரண்டு எண்ணிக்கையில் வேண்டும் என்பார்கள். …

படிக்கும் அறைக்கு வாஸ்து study room vastu tamil Read More »

Loading