அலுவலகத்தில் வாஸ்து | vastu for office tamil

அலுவலகங்களுக்கு வாஸ்து என்கிற வகையில் சுய தொழில் செய்த மனிதர்கள், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தொழில் செய்கிற மக்கள், வழக்கறிஞர் தொழில் செய்கிற மக்கள், அனைத்து தொழில் சார்ந்த மக்கள், தனியார் அலுவலக மக்கள்,அரசு அலுவலகங்கள், இப்படி பலவகையான அலுவலகங்கள் உண்டு. அந்த அலுவலக அறை  என்பது குறைந்தபட்சம் 8 அடிக்கு 10 அடி ஆக இருப்பது நல்லது. அப்படிப்பட்ட அலுவலக கணக்கு புத்தகங்கள் வைக்கிற மேடை, அலமாரி அல்லது, பீரோ தென்மேற்கில் வைப்பது சிறப்பு. அதற்கு …

அலுவலகத்தில் வாஸ்து | vastu for office tamil Read More »

 397 total views