சென்னை வாஸ்து ஜோதிட கருத்து இன்று 6.9.2021

6.9.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 21ந் தேதிதிங்கட்கிழமை இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு இருபத்தி ஒன்றாம் தேதி ஆவணி மாதம் திங்கட்கிழமை. சதுர்த்தசி திதி காலை 7.40 வரை பிறகு அமாவாசை திதி. மகம் நட்சத்திரம் மாலை  5.39 வரை பிறகு பூரம் நட்சத்திரம். யோகம் குறைவான நாள். இன்று நேத்திரம் ஜீவன் இல்லை.வாரசூலை கிழக்கு.யோகினி ஆகாயம்.சர்வ அமாவாசை தர்ப்பணம் இன்று.குஸக் கிரகணம் இன்று.தர்பாஹரணம் இன்று. இளையான்குடி மாறநாயனார் குருபூஜை தினம் இன்று. இன்றைய ராகு நேரம்:காலை ஏழு …

சென்னை வாஸ்து ஜோதிட கருத்து இன்று 6.9.2021 Read More »

 22 total views