தெற்கு பார்த்த வீடுகளில் வாஸ்து

தெற்கு பார்த்த வீடு வாஸ்து மற்றும் , தெற்கு பார்த்த வீடுகளுக்கான வரைபடம் என்பது வாஸ்துவின் ரீதியாக மிக மிக என்னால் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தெற்கு பார்த்த வீடு களை பொறுத்தளவில் மிகவும் சர்வ ஜாக்கிரதையாகக் கையாளப்பட வேண்டும்.முழுக்க வாஸ்து விதிகளை கொடுத்து தெற்கு பார்த்து ஒரு கட்டடத்தை கட்டும் பொழுது அதி அற்புதமான கட்டிடமாக அக்கட்டிடம் இருக்கும். தெற்கு பார்த்த வீடுகளில் காலியிடம் எங்கெங்கு, எவ்வளவு? விட வேண்டும் என்கிற விஷயம் முதன்மை …

தெற்கு பார்த்த வீடுகளில் வாஸ்து Read More »

 39 total views,  1 views today