பில்லி சூனியம் ஏவல் வாஸ்து

ஒரு சில மக்கள் எங்கள் வீட்டில் பில்லி சூனியம் இருக்கிறது ஏவல் இருக்கிறது குட்டிச்சாத்தான் வைத்திருக்கிறார்கள் மருந்து வைத்து இருக்கிறார்கள் என்று சொல்லுவார்கள் இந்த இடத்தில் பண்டைய காலங்களில் அதர்வண வேதத்தில் இருக்கிற விஷயங்களை ஏவிவிடும் செயல் என்பது சொல் வழியாக செவி வழியாக சொல்லக் கூடிய விஷயமாக இருக்கிறது நாம் நிறைய பத்திரிக்கைகள் வாயிலாக தொலைக்காட்சிகள் வாயிலாக மாந்திரீகம் தாந்திரீகம் சார்ந்த நிகழ்வுகளை கேள்விப்பட்டாலும் அல்லது உணர்ந்து கொண்டாலும் தெரிந்து கொண்டாலும் இந்த நிகழ்வுகள் எல்லாமே …

பில்லி சூனியம் ஏவல் வாஸ்து Read More »

Loading