Vastu in chennai calendar 4.1.2023
தினசரி நாள்காட்டி 4.1.2023 #சுபக்கிருது; #மார்கழி மாதம். 20ந் தேதி . புதன் . இரவு 12.02 வரை திரயோதசி பிறகு சதுர்த்தசி மாலை 6.33 வரை ரோகிணி நட்சத்திரம். பிறகு மிருஹஸிரிடம் நட்சத்திரம் . ராகுநேரம் 12-1.30pmஎமகண்டம்.7.30-9amகுளிகை 10.30-12noon இன்று நல்ல நேரங்கள்: 5-6am 9-10am 1.30-3pm 4-5pm இன்று நாள் முழுவதும் யோகநாள் .__________________ #வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:#Vastu_Astrology_tips:#வாஸ்து_ஜோதிட_இரகசியம். vastu tips today வாஸ்துவின் ஸ்தான பலன் என்பது முக்கியம்.அதாவது வாஸ்து பலன் என்று பார்க்கும் …
Vastu in chennai calendar 4.1.2023 Read More »