Basic vastu tips in tamil

Vaastu crimes

Vaastu crimes வாஸ்து சார்ந்த கருத்துக்களின் வழியாக ஒரு சில இடங்களில் இருக்கும் வாஸ்து குற்றங்கள், பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை கொடுத்து விடும். அந்த வகையில் என்னால் பார்க்கப்படுகிற விஷயம், ஒரு இடத்தில் தென்மேற்கு சார்ந்த தெற்கு பகுதியோ, மேற்கு பகுதியோ விரிந்திருக்கும் போது அல்லது, அதிக காலியிடங்களை வைத்திருக்கும் போது அந்த இடங்களில் வாஸ்து ரீதியாக குற்றங்களை கொடுத்து விடும். அது போன்ற இடங்களில் போர்க்கால அடிப்படைகளில் ஒரு துணை கட்டிடங்களை கட்டினால் மட்டுமே …

Vaastu crimes Read More »

Loading

சென்னை வாஸ்து தினசரி நாள்காட்டி 23.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீமங்களம் உண்டாகட்டும். #காலண்டர்_வாஸ்து#Vastu_calendar. உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 23.7.2022#தமிழ்_காலண்டர். நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.55.(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு) தினசரி நாள்காட்டி 23.7.2022 சுபக்கிருது ஆடி …

சென்னை வாஸ்து தினசரி நாள்காட்டி 23.7.2022 Read More »

Loading