வங்கிகள் வாஸ்து
இன்று தமிழ்நாட்டில் ஆகட்டும் இந்தியாவில் ஆகட்டும் அனைத்து வங்கிகளும் ஒரு சிறப்பாக செயல்பட வேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு தனது வியாபார நிலையை குறிவைத்து நடந்துகொண்டிருக்கின்றன அப்படி நகர்கிற நிலை என்பது அந்த வங்கிகள் இருக்கின்ற இடத்தை பொறுத்து மாறுபாடு அடையும் என்று சொல்லுவேன் அந்த வகையில் வங்கிகள் என்பது வாஸ்து ரீதியாக எப்படி இருக்க வேண்டும் என்பதனை பார்ப்போம் வங்கிகள் எந்த திசை வாசலாக இருந்தாலும் வடக்கு பார்த்து இருக்கும்போது கிழக்கிலுள்ள எழுதப்படும் கிழக்கு பார்த்து …
101 total views, 2 views today