Avadi Vastu Consultant

Best Vastu Consultant Chennai Porur

உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். வாஸ்து ஆலோசனை விஜயமாக, நாளை 19.8.2025 செவ்வாய் மற்றும் 20.8.2025 புதன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் மற்றும் சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் வாஸ்து ஆலோசனையில் இருக்கின்றேன்.இந்த பகுதிகளில்வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கப்படும் போது உங்கள் இடத்திற்கு மாலை நேரத்தில் மட்டுமே வரமுடியும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.காரணம் ஏற்கனவே முன்பதிவு அடிப்படையில் காலை மற்றும் […]

Best Vastu Consultant Chennai Porur Read More »

Avadi Vastu Consultant ஆவடி வாஸ்து

Avadi Vastu Consultant ஆவடி வாஸ்து ஆவடி வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் வணக்கங்கள். ஆவடி சுற்றுப்புற பகுதிகளில், ஆவடி மற்றும் ஆவடி கேம்ப், ஆவடி பருத்திப்பட்டு பகுதிகளில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டுமென்ற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனையை வழங்குவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். ஆவடி பகுதியில் ஒரு வீடு வாங்கவும் ஆவடி புறநகர் பகுதியில் ஒரு இடத்தை வாங்கி வீடு

Avadi Vastu Consultant ஆவடி வாஸ்து Read More »

error: Content is protected !!