அக்னி நட்சத்திரம் 2022

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் எனக்கு வருகின்ற தொலைபேசி அழைப்பு சார்ந்து இப்பதிவு. அக்னி நட்சத்திர காலங்களில் வீடு சார்ந்த வேலைகளை செய்யலாமா?. என்கிற கேள்விகளுக்கு பதிலை இப்பதிவு வழியே தெரிந்து கொள்ளுங்கள். அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? சூரியன் பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் தொடக்கம் செய்யக்கூடிய  நாள்களில் இருந்து தொடர்ந்து 25 நாட்கள்  தான் அக்னி நட்சத்திரம்.இந்த ஆண்டு மே 4 தொடங்கி மே 28 வரை இருக்கும் இந்த காலம் வடகிழக்கு …

அக்னி நட்சத்திரம் 2022 Read More »

Loading