துணை கட்டிடங்கள் வாஸ்து

துணை கட்டிடங்கள் வாஸ்து புது வீடு கட்டுகின்ற பொழுது அந்த வீட்டுக்கு இணையாக துணை கட்டிடங்களை கட்டுகின்ற பொழுது என்னை பொறுத்த அளவில் யோசித்து கட்ட வேண்டும் என்று சொல்வேன். பொதுவாக வாஸ்து முறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கின்ற துணை கட்டிடங்கள் பிரதான வீட்டிற்கு குற்றத்தை கொடுக்க நிகழ்வாக அமைந்துவிடும். எப்படி என்று சொன்னால் ஒரு கட்டிடத்திற்கு கார் நிறுத்துவதற்கு பழைய விதிமுறைகளின் படி வடமேற்கு பகுதியிலோ, தென்கிழக்கு பகுதியிலோ அமைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் […]

துணை கட்டிடங்கள் வாஸ்து Read More »