ஹோரை நேரங்கள் ஜோதிடம்
ஒவ்வொரு நாளும், காலை சூரிய உதயத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு மணிநேரம் வீதம், ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. இதைத்தான் நாம் ஹோரை நேரங்கள் என்று சொல்கிறோம். அந்த வகையில் சனி, செவ்வாய் கிரகத்தின் நேரங்கள் அசுப ஹோரை நேரங்கள் ஆகும். குரு, சுக்கிரன் சார்ந்த கிரகத்தின் நேரங்கள் சுப ஹோரை நேரங்கள் ஆக பார்க்கப்படுகிறது. மற்ற கிரகங்களின் ஓரை நேரங்கள் மத்திம கணக்காக பார்க்கப்படுகிறது. அந்த பகையில் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரை காலை 6-7 …
ஹோரை நேரங்கள் ஜோதிடம் Read More »