வீட்டு உரிமையாளர் எங்கே வாஸ்துப்படி குடியிருக்க வேண்டும்?

ஒரு வீட்டு உரிமையாளர் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்ட நினைப்பார்கள் அப்படி நினைக்கும் பொழுது தான் ஒரு பகுதிகளும் வாடகைக்கு ஒரு பகுதியும் கட்டிக்கொண்டால் வருமானத்திற்கு வருமானம் ஆச்சு வீட்டுச் செலவுகளை அந்த வீட்டு வாடகை கொண்டு நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் செய்வார்கள் இந்த இடத்தில் அது சார்ந்த விஷயத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் நிறைய மக்கள் இரண்டு அல்லது மூன்று வீடுகள் வரிசையாக கட்டிய பிறகு வீட்டின் …

வீட்டு உரிமையாளர் எங்கே வாஸ்துப்படி குடியிருக்க வேண்டும்? Read More »

Loading