வீட்டில் வளர்க்கும் வாஸ்து செடிகள்

மரங்கள் வைக்க வாஸ்து | தினசரி தமிழ் நாட்காட்டி 21.5.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ |மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. இன்று#தமிழ்_காலண்டர். நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.46.(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு) இன்றைய நாள்காட்டி 21.5.2022 சுபக்கிருது வைகாசி …

மரங்கள் வைக்க வாஸ்து | தினசரி தமிழ் நாட்காட்டி 21.5.2022 Read More »

 311 total views

வாஸ்து காலண்டர் இன்று 2.2.2022

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்இன்று#வாஸ்து_தமிழ்நாடு#இன்றைய _ராசிபலன் 2.2.2022புதன்கிழமைதை20ந் தேதி பிலவ ஆண்டு. காலை 8.33 வரை பிரதமை பிறகு வளர்பிறை துதியை திதி. மாலை 5.40  வரை அவிட்டம்  நட்சத்திரம்.பிறகு சதயம் நட்சத்திரம் . பகல் முழுவதும் யோகநாள் குறைவு .இன்றையராகுநேரம் 12-1.30pmஎமகண்டம் 7.30-9amகுளிகை 10.30-12noonஇன்று நல்ல நேரங்கள்:5-6am  9-10am   | 1.30-3pm 4-5pm (நான் கொடுத்த நேரத்தில் 39 நிமிடம் சேர்த்து பார்க்கவும்) இன்றையவாஸ்து …

வாஸ்து காலண்டர் இன்று 2.2.2022 Read More »

 583 total views,  3 views today

யார் எந்த மரங்கள் வளர்க்க வேண்டும்?

ஒரு சில மக்கள் ஒரு சில மரங்களை வளர்க்கும் பொழுது நன்மையும் கொடுக்கும். தீமையும் கொடுக்கும். அந்த வகையில் ஒருவரின் நட்சத்திரத்திற்கு பொருத்தமான மரங்களை வளர்ப்பது சாலச்சிறந்தது. அந்த வகையில் ஒருவரின் நட்சத்திரமான அவரின் நட்சத்திரத்திற்கு இரண்டாம், நான்காம் நட்சத்திரம்,மற்றும் ஆறாம், மற்றும் 8, 9 நட்சத்திரங்கள் சார்ந்த மரங்களை வளர்க்கும் பொழுது நன்மையை கொடுக்கும். அதனை தவிர்த்து மூன்றாம், ஐந்தாம், ஏழாம் நட்சத்திரங்கள் சார்ந்த மரங்களை வளர்க்கும் பொழுது தீமையைக் கொடுக்கும். இதனை தாரா பலன் …

யார் எந்த மரங்கள் வளர்க்க வேண்டும்? Read More »

 512 total views,  6 views today