வீடு கட்டும் முன் போக வேண்டிய கோவில்

வாஸ்து ஜோதிடம் சென்னை 10.1.2022

இன்றுதமிழ் காலண்டர்இன்று #வாஸ்து_டிப்ஸ்இன்றைய ராசிபலன் 10.1.2022திங்கட்கிழமைமார்கழி27 ந் தேதி பிலவ ஆண்டு. மதியம் 12.26  வரை அஸ்டமி  பிறகு  வளர்பிறை நவமி திதி.  காலை 8.35 வரை  ரேவதி நட்சத்திரம். பிறகு அஸ்வினி நட்சத்திரம். நாள் முழுவதும் யோகநாள்.இன்றைய ராகுநேரம்  காலை 47.30-9எமகண்டம் முற்பகல்10.30-12இன்று நல்ல நேரங்கள்:காலை 4.30-7  |  மதியம் 12-2 மாலை 6-9 (நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும்) இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips today: ஒரு இல்லத்தில் இருக்கிற வாஸ்து …

வாஸ்து ஜோதிடம் சென்னை 10.1.2022 Read More »

 564 total views,  5 views today

வாஸ்து முறையில் கோயில்

கோயில் என்பது முழுக்க முழுக்க ஆகம விதிகளை சார்ந்த விஷயம் இந்த இடத்தில் வாஸ்து என்கிற ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிப்போம் வேண்டுமா என்றால் வேண்டாம் என்றும் சொல்லலாம் வேண்டும் என்றும் சொல்லலாம் ஓரளவுக்கு ஊறுகாய் போல வாஸ்துவை தொட்டுக் கொள்ள வேண்டும் ஆகம விதியை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லவேண்டும் இந்த இடத்தில் ஒரு ஆலயம் இருக்கிறது என்று சொன்னால் அதன் தென்மேற்கு மூலையில் விநாயகப் பெருமான் வடமேற்கு பகுதியில் ஆஞ்சநேயர் தெற்கு மத்திய …

வாஸ்து முறையில் கோயில் Read More »

 260 total views