வாஸ்து இன்று 5.9.2021

5.9.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 20ந் தேதிஞாயிறு இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆவணி மாதம் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. செப்டம்பர் 5ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு. மாலை 5.54 வரை ஆயில்ய நட்சத்திரம் பிறகு மகம். காலை எட்டு இருபத்தி மூன்று வரை திரயோதசி திதி பிறகு, சதுர்த்தசி திதி. மாலை வரை யோக நாள். நேத்திரம் இல்லை. ஜீவன் அரை. வாரசூலை மேற்கு. யோகினி வடகிழக்கு. மாதசிவராத்திரி இன்று. அசோக சதுர்த்தசி இன்று.அகோர சதுர்த்தசி இன்று. …

வாஸ்து இன்று 5.9.2021 Read More »

 115 total views,  2 views today