குடும்பத்தில் வாஸ்துவில் ஒருவருக்கு நம்பிக்கை மற்றவருக்கு இல்லாநிலை காரணம்?

பொதுவாக ஒரு இல்லத்தில் கணவனுக்கு வாஸ்து ரீதியாக நம்பிக்கை இருக்காது ஆனால் அவருடைய மனைவிக்கும் வாஸ்து ரீதியாக நம்பிக்கை இருக்கும் அதே போல ஒரு இல்லத்தில் கணவனுக்கு நம்பிக்கை இருக்கும் மனைவிக்கு நம்பிக்கை இருக்காது மற்றும் ஒரு சில இல்லங்களில் மூத்த தலைமுறை மக்களுக்கு அப்பா அம்மா வகை மனிதர்களுக்கு நம்பிக்கை இருக்கும் இளம் தலைமுறை மக்களுக்கு அவர்களின் வாரிசுகளாக கூடிய நடுத்தர வயதில் இருக்கிற மகன் மற்றும் மருமகள் சார்ந்த மக்களுக்கு நம்பிக்கை என்பது இருக்காது …

குடும்பத்தில் வாஸ்துவில் ஒருவருக்கு நம்பிக்கை மற்றவருக்கு இல்லாநிலை காரணம்? Read More »

Loading