வாஸ்து வகையில் ஈசானியம் மூடல்

வாஸ்து வகையில் ஈசானியம் மூடல் வாஸ்து வகையில் ஈசானியம் மூடல் என்பது மிக மிக முக்கியம். எப்படி ரெகுலராக தூங்குகிற மக்கள் தலையை போர்த்திக் கொண்டு தூங்கினால் உடல் ஆரோக்கியம் கெடுமோ அதுபோல, வீட்டில் இருக்கிற மக்களின் ஆரோக்கியம் என்பது கெடுக்கிற விஷயம் ஈசான மூடல். ஒரு வீட்டு சுவர்களின் மீது மரத்தின் நிழல் விடுவது கூட ஈசானிய மூடலாக எடுத்து கொள்ள வேண்டும். ஒரு போர்ட்டிகோ அமைப்பை காம்பவுண்ட் சுவரில் வைத்து விடுவதும் ஈசானிய மூடலாகும். […]

வாஸ்து வகையில் ஈசானியம் மூடல் Read More »