வாஸ்து முறையில் வீடு அமைக்க

வாஸ்து நாட்காட்டி 6.6.2022

ஸ்வஸ்தி ஶ்ரீமங்களம் உண்டாகட்டும்.#இன்று_வாஸ்து_நாள்#Today_Vastu_Days உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 6.6.2022#தமிழ்_காலண்டர். நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு) தினசரி நாள்காட்டி 6.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்23ந் …

வாஸ்து நாட்காட்டி 6.6.2022 Read More »

Loading

தமிழ் காலண்டர் வாஸ்து மனை விற்பனை நிறுவனங்கள்

ஸ்வஸ்தி ஶ்ரீ |மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. இன்று#தமிழ்_காலண்டர். இன்றைய நாள்காட்டி 9.5.2022 சுபக்கிருது சித்திரை மாதம்26ந் தேதி .திங்கட்கிழமை மாலை 6.34 வரை அஸ்டமி திதி.பிறகு வ.நவமி திதி. மாலை 04.53 வரை ஆயில்யம் பிறகு மகம் நட்சத்திரம். இன்றையராகுநேரம்:7.30-9amஎமகண்டம்.10.30-12noonகுளிகை 1.30-3pm. இன்று நல்ல நேரங்கள்:   4.30-7am 12-2pm 6-9pm இன்று மாலை 4.53 வரை நல்ல யோகநாள் . நான் கொடுக்கும் …

தமிழ் காலண்டர் வாஸ்து மனை விற்பனை நிறுவனங்கள் Read More »

Loading