வாஸ்து புருஷ மண்டலம் vastu purusha mandalam
vastu purusha mandalam வாஸ்து புருஷ மண்டலம் என்று சொல்லக்கூடிய ஒரு இடம் நம்முடைய முன்னோர்கள் 8×8 = 64 , 9×9 = 81 என்று பிரித்திருக்கிறார்கள். ஆக ஒரு கட்டிடம் வரைபடம் இல்லாமல் எக்காரணம் கொண்டும் கட்டக்கூடாது. அந்த வரைபடம் வாஸ்து புருஷ மண்டலத்திற்கு ஒத்து இருக்க வேண்டும். அப்பொழுதுதான் காஸ்மிக் சக்தி ஒரு இடத்தில் உருவாகி அங்கு வாழ்கிற மக்களின் வாழ்க்கையை உயர்த்தும். ஒரு கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியின் விகிதாசாரம், அது கட்டப்படும் […]
வாஸ்து புருஷ மண்டலம் vastu purusha mandalam Read More »