தன்னுடைய வீட்டை தானே வாஸ்து பார்த்து அமைத்துக் கொள்ளலாமா?

வாஸ்து நிபுணர்கள் தனக்குத்தானே வீடு கட்டலாமா என்றால் இந்த இடத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளுமே கர்மா சார்ந்த நிகழ்வுகள் தான் இந்த இடத்தில் ஒரு வைத்தியர் தனக்குத்தானே வைத்தியம் செய்ய முடியுமா இந்த இடத்தில் அது கடினம் என்று தான் சொல்லுவேன் ஒரு முடிவெடுக்க ஒரு முடிவெடுக்க தொழிலாளி தனக்குதானே முடி வெட்டிக் கொள்ள முடியுமா அது சிரமம் தானே அது போல தனது இல்லத்திற்கான வாஸ்து ஆலோசனையை தானே செய்வதென்பது கூட தவறு என்று தான் சொல்லுவேன் …

தன்னுடைய வீட்டை தானே வாஸ்து பார்த்து அமைத்துக் கொள்ளலாமா? Read More »

Loading