வாஸ்து நிபுணர் வாஸ்து சக்தி

வாஸ்து நிபுணர்களை தவறான வாஸ்து சீர்திருத்தம் செய்யும் வீடுகளுக்குச் செல்லும் பொழுது பாதிக்குமா என்கிற ஒரு கேள்வியை ஒரு வாஸ்து பார்க்கிற ஒரு வாஸ்து நிபுணர் என்னிடம் கேட்டார்கள் என்று சொன்னால் 100% தவறான வாஸ்து சீர்திருத்தம் உள்ள வீடுகளை திருத்தும் பொழுது பாதிக்கும் அந்த வகையில் ஒரு தொலைபேசியில் ஒருவர் வந்து எனக்கு இந்த ஆலோசனை கூறுங்கள் கடையை மூட வேண்டும் இந்த அமைப்பில் மனைவி இருக்கிறது என்று கூறும் பொழுது அவர்களுடைய வாழ்க்கை கடவுள் …

வாஸ்து நிபுணர் வாஸ்து சக்தி Read More »

 51 total views