கதவு மற்றும் ஜன்னல் வாஸ்து | window door vastu
வாஸ்து அமைப்பில் கதவுகள், மற்றும் ஜன்னல்கள் எங்கே எப்படி வர வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம். ஜன்னல் மற்றும் கதவுகள் என்று பார்க்கும் பொழுது கதவுகள் எப்பொழுதுமே ஒரு அறைக்கு உச்ச பாகத்தில் வரவேண்டும். உச்சம் என்று பார்த்தால் ஒரு அறைக்கு வடக்கு பகுதி வாசல் வருகிறதென்று எடுத்துக்கொண்டால் அதன் வடகிழக்குப் பகுதியில் வரவேண்டும். அதேசமயம் கிழக்கு பகுதியில் வாசல் வருகிறது எடுத்துக்கொண்டால், அதன் வடகிழக்குப் பகுதியில் வர வேண்டும். மேலும் தெற்கு பார்த்த வாசல் என்று …
கதவு மற்றும் ஜன்னல் வாஸ்து | window door vastu Read More »
1,953 total views, 4 views today