வாஸ்து சாஸ்திரம் மனை

சென்னை வாஸ்து தினசரி வாஸ்து காலண்டர்

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்இன்று#வாஸ்து_தமிழ்நாடு#இன்றைய _ராசிபலன் 4.3.202220ந் தேதி பிலவ ஆண்டு மாசி மாதம்.வெள்ளிக்கிழமைஇரவு 8.46  வரை துதியை திதி பிறகு வ.திருதியை திதி.அதிகாலை 1.38 மணி வரை உத்திரட்டாதி நட்சத்திரம்.  பிறகுரேவதி. இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள். இன்றைய ராகுநேரம் 10.30-12noonஎமகண்டம்.3-4.30pmகுளிகை 7.30-9amஇன்று நல்ல நேரங்கள்:   6- 9am 1-1.30pm 5-6pm(நான் கொடுத்த நேரத்தில் 22 நிமிடம் சேர்த்து பார்க்கவும்) இன்றையவாஸ்து குறிப்புககள்:Vastu_tips …

சென்னை வாஸ்து தினசரி வாஸ்து காலண்டர் Read More »

 444 total views,  2 views today

வாஸ்து பயணம் சென்னை புறநகர் பகுதிகள்

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். எனது வாஸ்து பயணத்தில் நாளை மறுநாள் 24.2.2022 மற்றும்25.2.2022 வியாழன் மற்றும் வெள்ளி இருநாட்கள் சென்னை புறநகர் பகுதிகளில்  வாஸ்து ஆலோசனை பயணத்தில் இருக்கின்றேன். ஆகவே மேற்கூறிய   சென்னை மற்றும் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு  பகுதிகளில் ஏற்கெனவே வாஸ்து ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக எனது வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள்  எனது தொலைபேசிவழியாக அழைக்கவும். நன்றி. வணக்கம்.(சென்னை தொலைபேசி9941899995) 1.வாஸ்து  அமைப்பில் வீடு மாற்றம் …

வாஸ்து பயணம் சென்னை புறநகர் பகுதிகள் Read More »

 512 total views,  1 views today

Vastu today Chennai 4.12.2022

இன்றையதமிழ் காலண்டர்இன்றைய #வாஸ்து_டிப்ஸ்இன்றைய ராசிபலன் 4.1.2022மங்களவாரம்மார்கழி20 ந் தேதி பிலவ ஆண்டு.மாலை 5.21வரை துதியை பிறகு  வளர்பிறை திருதியை திதி. காலை 10.45 வரை உத்திராடம் பிறகு திருவோணம்  நட்சத்திரம்.நாள் முழுவதும்   காலை 10.45 மேல் யோகநாள்.இன்று சந்திரதரிசனம்.ராகுநேரம்  மாலை 3-4.30எமகண்டம் காலை 9-10.30இன்று நல்ல நேரங்கள்:காலை காலை  5-6 |10.30-11 மதியம்  12-1 மாலை 4 30-6 (நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும். இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips today: ஒரு சில …

Vastu today Chennai 4.12.2022 Read More »

 1,225 total views,  4 views today