வாஸ்து அறிவு மறைந்து உள்ளது தெரிய வேண்டுமா?

வாஸ்து கலை என்கிற ஒரு விஷயம் பெரிய அளவில் 1995 காலகட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டுக்கு வந்தது 2005 வரை பிரபலமாக இருந்த வாஸ்து சாஸ்திரம் ஒரு ஐந்து ஆண்டுகள் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை பிறகு மீண்டும் அது மக்களின் பயன்பாட்டுக்கு வருகிற நிகழ்வாக இருக்கின்றது இது மீண்டும் அழிந்துவிடுமா அல்லது உண்மை என்கிற ஒரு சந்தேகம் வந்து விடுமா என்கிற கேள்வியை ஒரு நண்பர் என்னிடம் ஆலோசனை செய்தார் ஒரு வாஸ்துவில் இருக்கிற ஒரு நண்பர் …

வாஸ்து அறிவு மறைந்து உள்ளது தெரிய வேண்டுமா? Read More »

 51 total views,  1 views today