கணவன் மனைவி உறவு விவாகரத்து வாஸ்து குற்றம்

குடும்ப நிலைகள் கணவன் மனைவி உறவு என்கிற உறவு என்பது மிகப்பெரிய உறவு இந்த உறவுக்கு ஈடு இணையற்ற உறவுகள் என்பது கிடையாது நட்பில் கூட ஒரு காலத்தில் உடைந்து விடலாம் அதற்கு பிறகு உறவை என்கிற ஒரு நிகழ்வே இருக்காது ஆனால் கணவன் மனைவி உறவு என்பது கணவன் மனைவி ஒரு சில காலகட்டங்களில் பிரிந்து இருந்தாலும் அவர்களின் வாரிசுகள் சார்ந்த நிலையில் இணைந்திருக்க நிலைக்கு தள்ளப்படுகிறது சூழ்நிலை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஏற்பட்டு …

கணவன் மனைவி உறவு விவாகரத்து வாஸ்து குற்றம் Read More »

 70 total views