வாஸ்து ஜோதிடம் இன்று 3.9.2021
3.9.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 18ந் தேதிவெள்ளிக்கிழமை இன்றைய பஞ்சாங்கம்: ஆவணி மாதம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை. செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி 2021 ஆம் ஆண்டு. ஏகாதசித் திதி காலை 7.46 வரை, பிறகு துவாதசி திதி.புனர்பூச நட்சத்திரம் மாலை 4.28 வரை, பிறகு பூச நட்சத்திரம். இன்று யோகம் குறைவான நாள்.நேத்திரம் ஒன்று.ஜீவன் அரை.வாரசூலை மேற்கு.யோகினி மேற்கு.சர்வ ஏகாதசி இன்று. ஜெயந்தி துவாதசி இன்று. இன்றைய ராகு நேரம்: காலை பத்து முப்பது மணியிலிருந்து 12 …
வாஸ்து ஜோதிடம் இன்று 3.9.2021 Read More »
898 total views