பொருள் திருட்டு வாஸ்து

கட்டிட வேலை நடக்கும் போதோ அல்லது ஒரு குடியிருக்கிற ஒரு வீட்டிலோ பொருள் திருட்டுக்கள் என்பது நடப்பது எங்கு நடக்கும் என்று சொன்னால் ஒரு இல்லத்தில் வடமேற்கு பிரச்சினை இருக்கக்கூடிய இடங்களில் தான் நடக்கும் இயற்கையாக சொன்னாள் புதிதாக ஒரு கட்டிடம் கட்டுகிறோம் கட்டிடம் கட்டுகிற கட்டுமான பொருட்கள் விலை மதிப்புள்ள ஏதாவது பொருட்கள் திருட்டுப் போகும் பொழுது அந்த இல்லத்தின் வாஸ்துவை பரிசோதிக்க வேண்டும் அதே சமயம் ஒரு குடியிருக்கிற இல்லத்தில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் …

பொருள் திருட்டு வாஸ்து Read More »

 109 total views