பூமி பூஜை வாஸ்து பூஜை | vastu bhoomi pooja tamil

புதிய கட்டிடம் கட்டும் பொழுது பூமி பூஜை என்கிற வாஸ்து பூஜை   முதல் சுபகாரியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எப்படி பூமி பூஜை செய்ய வேண்டும். அது எந்த நாள் பொருந்தி வரும் என்பதனை பார்ப்போம். வாஸ்து பகவான் விழிக்கும் நேரங்களாக இருக்கக்கூடிய நேரத்தை தெரிந்து கொள்வோம். வாஸ்து பூஜை என்னைப் பொறுத்தளவில் வாஸ்து நேரங்கள் என்பது நல்ல நாளாக, நல்ல நேரமாக இருந்தால் அந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அதே மாதத்தில் வேறொரு …

பூமி பூஜை வாஸ்து பூஜை | vastu bhoomi pooja tamil Read More »

 624 total views,  5 views today