பூஜை அறை வாஸ்து
தமிழ் உள்ள பழம்பெரும் நூல்களிலும் பழைய நூல்களிலும் பழைய சாஸ்திர புத்தகங்களிலும் வடகிழக்கு பகுதியில் தான் பூஜை அறை அமைக்க வேண்டும் என்று சொன்னால் வடகிழக்கு என்பது இறைவனுக்கு உரிய இடம் ஈசனுக்கு உரிய இடம் என்று அந்த இடத்தில் பூஜை அறை அமைத்து வந்தார்கள் இந்த இடத்தில் ஒரு சில இல்லங்களில் தென்கிழக்கில் பூஜை அறை அமைத்து வடகிழக்குப் பகுதிகள் சமையல் அறை அமைத்து வந்தார்கள் இது போன்ற நிலைகள் என்பது நன்மையும் தீமையும் கலந்த …