பணம் வீட்டில் தங்க வாஸ்து சாஸ்திரம்

சென்னை வாஸ்து தினசரி காலண்டர் 13.6.22

ஸ்வஸ்தி ஶ்ரீமங்களம் உண்டாகட்டும்.#இன்று_வாஸ்து_நாள்#Today_Vastu_Days உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 13.6.2022#தமிழ்_காலண்டர். நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.47.(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு) தினசரி நாள்காட்டி 13.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்30ந் …

சென்னை வாஸ்து தினசரி காலண்டர் 13.6.22 Read More »

 95 total views,  1 views today

வாஸ்துப்படி பணம் வைக்க மரப்பெட்டிதான் வேண்டுமா?

இந்த காலத்தில் நிறைய மக்கள் ஜோதிடர்கள் ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களை சொல்கிறேன் மனிதர்கள் அவர்கள் அவர்களாகவே செய்கிற ஒரு விளம்பரம் நோக்கம் என்றுதான் சொல்லவேண்டும் இந்த இடத்தில் இந்த மரத்தில் பணப்பெட்டி வையுங்கள் அந்த மரத்தில் கட்டி வையுங்கள் தேக்கு மரத்தில் செய்யுங்கள் கருங்காலி மரத்தில் செய்யுங்கள் பலாமரத்தில் செய்யுங்கள் மாமரத்தில் செய்யுங்கள் ஈட்டி மரத்தில் செய்யுங்கள் இப்படி பலவகையில் சொல்லிக் கொண்டிருப்பார்கள் எந்த இடத்திலும் ஒரு சிலர் கூட சொல்வார்கள் சந்தன மரத்தில் பணப்பெட்டி செய்யுங்கள் …

வாஸ்துப்படி பணம் வைக்க மரப்பெட்டிதான் வேண்டுமா? Read More »

 141 total views,  3 views today