வாஸ்துப்படி பணம் வைக்க மரப்பெட்டிதான் வேண்டுமா?
இந்த காலத்தில் நிறைய மக்கள் ஜோதிடர்கள் ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களை சொல்கிறேன் மனிதர்கள் அவர்கள் அவர்களாகவே செய்கிற ஒரு விளம்பரம் நோக்கம் என்றுதான் சொல்லவேண்டும் இந்த இடத்தில் இந்த மரத்தில் பணப்பெட்டி வையுங்கள் அந்த மரத்தில் கட்டி வையுங்கள் தேக்கு மரத்தில் செய்யுங்கள் கருங்காலி மரத்தில் செய்யுங்கள் பலாமரத்தில் செய்யுங்கள் மாமரத்தில் செய்யுங்கள் ஈட்டி மரத்தில் செய்யுங்கள் இப்படி பலவகையில் சொல்லிக் கொண்டிருப்பார்கள் எந்த இடத்திலும் ஒரு சிலர் கூட சொல்வார்கள் சந்தன மரத்தில் பணப்பெட்டி செய்யுங்கள் …
வாஸ்துப்படி பணம் வைக்க மரப்பெட்டிதான் வேண்டுமா? Read More »