தென்கிழக்கு படுக்கையறை வாஸ்து முறையில் சரியா?

சிறிய நண்பர்கள் என்னிடம் கேட்கிற கேள்வி நான் வாஸ்து பயணத்தில் செல்லும் பொழுது கேட்கிறது அளவில் தென்கிழக்கு அறையை படுக்கையறை பயன்படுத்தலாமா பயன்படுத்தலாமா என்கிற கேள்வி கேட்பார் இந்த இடத்தில் எனது பையில் என்பது தாராளமாக பயன்படுத்தலாம் ஒரு இல்லம் இருக்கிறது என்று சொன்னால் சமையலறை இருக்கக்கூடிய பகுதி வடமேற்கு தென்கிழக்கு இதில் முதன்மையாக தென்கிழக்கு தான் அங்கம் வகிக்கிறது அப்படி இருக்கும் பொழுது தென்கிழக்கு பகுதியில் சமையலறை அமைத்த பிறகு அந்த அறைக்கு மாடியில் தாராளமாக …

தென்கிழக்கு படுக்கையறை வாஸ்து முறையில் சரியா? Read More »

 71 total views