கழிவறை வாஸ்து இந்திய மாடல் ஐரோப்பிய மாடல் கிளாஸ்டிக்

வாஸ்து ரீதியாக கழிவறைகள் என்கிற ஒரு விஷயம் ஒரு இல்லத்தில் உள்ளே இந்த சாஸ்திரம் தோன்றிய காலத்தில் அமையவில்லை இந்த இடத்தில் கழிவுகளை உள்ளே அமைக்கலாமா என்றால் வேண்டாமென்று சொன்னாலும் அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு நவநாகரீக விகிதாச்சார அடிப்படையில் உண்டு அந்த காலத்தில் சுத்தம் என்பது இயற்கையாக நடந்தது இன்று சுத்தம் என்பது செயற்கையாக நடக்கிறது அந்த வகையில் ஒரு இல்லத்திற்கு கழிவுகளை அமைக்கும் பொழுது இந்திய காஸ்டிக் மாடல்களை அமைக்காமல் …

கழிவறை வாஸ்து இந்திய மாடல் ஐரோப்பிய மாடல் கிளாஸ்டிக் Read More »

Loading