வீட்டில் தலைவாசல் திருஷ்டி பொருள் வாஸ்து

ஒரு வீடு இருக்கிறது என்று சொன்னால் ஒரு சில வீடுகளில் நிறைய அளவில் தலைவாசல் சார்ந்த இடத்தில் நிறைய பொருட்களை தொங்க விட்டிருப்பார்கள் ஒரு தேங்காய் மஞ்சள் நிறத் துணியில் மறைத்து கட்டியும் கற்றாழை முழுவதுமாக தொங்க விட்டும் இருக்கும் வேரினை கட்டியும் மாந்திரீக மக்களால் கொடுக்கப்பட்ட தகடு போன்ற பொருட்களை உன்னால் தொங்க விடுவதும் நிறைய இடங்களில் நான் பார்த்திருக்கிறேன் பொதுவாக ஒரு இடத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு இருக்கிறது என்று சொன்னால் அந்த …

வீட்டில் தலைவாசல் திருஷ்டி பொருள் வாஸ்து Read More »

Loading