இல்லத்திற்கு இடத்திற்கு திசைகள் கண்டுபிடிக்கும் முறை |How To Find Directions

ஒரு இல்லத்திற்கு, இடத்திற்கு திசைகள் கண்டுபிடிக்கும் முறை. வாஸ்து அமைப்பில் ஒரு இல்லத்திற்கு திசை என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் எல்லோருக்கும் பொதுவான ஒரு விஷயமாக பார்க்கபடுவது, சூரியனை மையமாக வைத்துத்தான் நாம் திசைகளை கண்டுபிடிக்கிறோம். அந்தவகையில் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு, சூரியன் மறையும் திசை  மேற்கு என்று கூறினாலும், சூரியன்  ஆடிமாதம் முதற்கொண்டு ஆறு மாதங்கள் மற்றும், தை மாதம் முதற்கொண்டு 6 மாதங்கள் உத்ராயண மற்றும் தட்சாயணகளில் பயணங்கள் செய்கிறார். …

இல்லத்திற்கு இடத்திற்கு திசைகள் கண்டுபிடிக்கும் முறை |How To Find Directions Read More »

 140 total views,  2 views today