வாஸ்து நாட்கள் முக்கியமா?

ஸ்வஸ்தி ஶ்ரீ |மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. இன்று#தமிழ்_காலண்டர். இன்றைய நாள்காட்டி 17.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்3ந் தேதி செவ்வாய்க்கிழமை.காலை 6.27  வரை தே.பிரதமை திதி.பிறகு தே. துதியை திதி.விடியற்காலை3.02 வரை பிறகு திருதியை திதி. முற்பகல்10.34  வரை அனுசம்  பிறகு  கேட்டை நட்சத்திரம். இன்றையராகுநேரம்: 3-4.30pmஎமகண்டம்.9-10.30amகுளிகை 12-1.30pm. இன்று நல்ல நேரங்கள்:   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm. இன்று முற்பகல் 10.34 வரை …

வாஸ்து நாட்கள் முக்கியமா? Read More »

Loading