கடல் சார்ந்த இடங்கள் வாஸ்து முறை

கடல் சார்ந்த இடங்களில் வாஸ்து முறை என்பது ஒரு சில இடங்களில் நன்மையாகவும் ஒரு சில இடங்களில் தீமையாகும் இருக்கும் எப்படி பள்ளம் மேடு மலைகள் குன்றுகள் சார்ந்த விஷயங்களை பேசுகிறோமா ஒரு கடல் கரை என்பது சீராக ஒழுங்காக நேராக செல்ல வேண்டும் ஒரு வளைந்த அமைப்பில் குறுகிய அமைப்பில் கற்கள் பாறைகளாக இருக்கக் கூடிய இடங்களில் மரண சம்பவங்கள் நடக்கும் சமூக விரோத செயல்கள் நடக்கும் கடல்கள் ஒழுங்கற்ற நிலையில் இருக்கிற இடங்களில் கப்பல் …

கடல் சார்ந்த இடங்கள் வாஸ்து முறை Read More »

 45 total views