சொந்த வீடு அமைய?
சொந்த வீடு, மனை,நிலபுலன் அமைய வேண்டுமா? ஒரு மனிதவாழ்வில் ப அடிப்படைத் தேவைகள் குடியிருக்க வீடும், உடுத்த உடையும்,உண்ண உணவும் ஆகும். அதில் வீடு என்பது மிக முக்கியம்., அந்தவகையில் சொந்த வீடு என்றால் எல்லோருக்குமே வேண்டும். இது யாருக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றால் வாழ்க்கையில் வாடகை வீட்டிலேயே குடியிருக்கும் மக்களுக்கு முக்கியம்.சொந்த வீடு, மனை, நிலபுலன் என்றால், இவற்றுக்குக் காரகனாக அமைபவர் ஜாதகத்தில் செவ்வாய் பகவான். மற்றும் நான்காம் வீடு . அதேசமயம் சரியான வாடகை …