காம்பவுண்ட் கேட் வாஸ்து முறை

ஒரு இல்லத்திற்குச் சுற்றுச்சுவர் என்பது மிகமிக முக்கியம் என்று ஏற்கனவே நான் கூறி இருக்கின்றேன் அந்த வகையில் ஒரு சுற்று சுவர் இருக்கிறது என்று சொன்னாள் அதற்கு கதவை என்பது மிக முக்கியம் அந்த வகையில் அது சார்ந்த காம்பவுண்ட் கேட் எப்படி அமைக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம் வடக்கு பார்த்த வீடுகளுக்கும் கிழக்கு பார்த்த வீடுகளுக்கும் வீட்டின் காம்பவுண்ட் கேட் என்பது வடகிழக்குப் பகுதியில் வரவேண்டும் அப்படி வரும்பொழுது அந்த காம்பவுண்ட் கேட் சார்ந்த வடகிழக்குபகுதி …

காம்பவுண்ட் கேட் வாஸ்து முறை Read More »

 124 total views,  3 views today