சந்தராஷ்டம தினம் எவை?..

ஒரு காரியம் எந்தவித தடைகளும் இல்லாது முறையாக நடைபெற வேண்டும் என்று சொன்னால், ஒரு நட்சத்திரம் சார்ந்த நிகழ்வு என்பது முக்கியம். அந்த வகையில் ஒருவரின் பிறந்த நட்சத்திரத்திற்கு அஷ்டமத்தில் இருக்கக்கூடிய நட்சத்திரம் சார்ந்த, நட்சத்திர நாள் சந்திராஷ்டம தினமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஒவ்வொருவருடைய நட்சத்திரத்திற்கு 17 ஆம் இடத்தில் அதாவது, 17ஆம் வரிசையில் இருக்கக்கூடிய நட்சத்திரம் சந்திராஷ்டம நட்சத்திரமாக பார்க்கப்படுகிறது. நான் கொடுத்துள்ள நட்சத்திர வரிசை பட்டியலில் ஒருவருக்கு இருக்கும் நட்சத்திரத்திற்கு 17வது வரிசையில் வருகிற …

சந்தராஷ்டம தினம் எவை?.. Read More »

Loading