சென்னை வாஸ்து காலண்டர் 7.3.2022

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்இன்று#வாஸ்து_தமிழ்நாடு#இன்றைய _ராசிபலன் 7.3.202223ந் தேதி பிலவ ஆண்டு மாசி மாதம்.திங்கட்கிழமைஇரவு 10.35 வரை பஞ்சமி திதி பிறகு வ.சஷ்டி திதி.அதிகாலை 5.40 மணி வரை பரணி நட்சத்திரம்.  பிறகு கிருத்திகை நட்சத்திரம்.   இன்று   யோகநாள்.இன்றையராகுநேரம் 7.30-9amஎமகண்டம்.10.30-12noonகுளிகை 1.30-3pmஇன்று நல்ல நேரங்கள்:   4.30-7am 12-2pm 6-9pm(நான் கொடுத்த நேரத்தில் 19 நிமிடம் சேர்த்து பார்க்கவும்) இன்றையவாஸ்து குறிப்புககள்:Vastu_tips today காலை எழுந்தவுடன் கிழக்கு …

சென்னை வாஸ்து காலண்டர் 7.3.2022 Read More »

Loading