கண்ணாடி அணிவது வாஸ்து குற்றமா
கண்ணாடி அணிவது என்பது வாஸ்து குற்றமா என்று சொன்னால் ஒரு சில மக்கள் நகைப்புக்குரிய விஷமாக பார்ப்பார்கள் என்னை பொறுத்த அளவில் வயதான மனிதர்கள் அல்லது வெள்ளை படுகிற விஷயத்திற்காக ஒரு மூக்குக் கண்ணாடி அணிகிற நிலை என்பது தவறு கிடையாது ஆனால் தொடர்ந்து கிட்டப் பார்வை தூரப் பார்வை நரம்பு மண்டலம் சார்ந்த விஷயத்தில் அல்லது சோடாபுட்டி கண்ணாடி போல கண்ணாடிகளை போடுவது என்பதும் வாஸ்து ரீதியாக குற்றம் என்று பார்க்கப்படுகிறது ஒரு திசையில் குற்றங்கள் …
கண்ணாடி அணிவது வாஸ்து குற்றமா Read More »