வாஸ்து பஞ்சாங்க காலண்டர் இன்று | மண்பானை

8.9.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 23ந் தேதிபுதன்கிழமை இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆவணி மாதம் இருபத்தி மூன்றாம் தேதி புதன்கிழமை.இன்று விடியற்காலை 2.35 வரை துதியை திதி. பிறகு திருதியை.இன்று மாலை 3.43 வரை உத்திரம் நட்சத்திரம் அதற்குப் பிறகு அஸ்தம்.இன்று தனியநாள்.கல்கி ஜெயந்தி .சந்திர தரிசனம் இன்று. மாலை மூன்று நாற்பத்தி மூன்று வரை நல்ல யோகம் அதற்கு பிறகு யோகம் குறைவு.  வாரசூலை வடக்கு.யோகினி வடக்கு.நேத்திரம் ஜீவன் கிடையாது. இன்றைய ராகு நேரம்:மதியம் 12 …

வாஸ்து பஞ்சாங்க காலண்டர் இன்று | மண்பானை Read More »

 120 total views,  2 views today