ஐடி கார்ப்பரேட் ஆபீஸ் வாஸ்து
தகவல் தொடர்பு துறை சார்ந்த ஐடி இன்பர்மேஷன் டெக்னாலஜி சார்ந்த துறைகளின் அலுவலகங்கள் மற்றும் ஒரு நிர்வாக அலுவலகங்கள் ஒரு தொழிற்சாலையின் கார்ப்பரேட் அலுவலகங்கள் ஒரு நிறுவனத்தின் தலைமை இடமாக இருக்கக்கூடிய அலுவலகங்கள் என்கிற ஒரு விஷயத்தில் வாஸ்து என்பது கண்டிப்பாக வேண்டும் என்று சொன்னால் அந்த அலுவலகங்கள் தான் பிரதானமாக ஒரு நிறுவனத்தை ஒரு மார்க்கெட்டிங் சார்ந்த சேர்த்தே செயல்படுத்துகிற இடமாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் வடக்கு திசை பார்த்த அலுவலகத்தில் சிறப்பு என்பது வட …
ஐடி கார்ப்பரேட் ஆபீஸ் வாஸ்து Read More »