ராசியில் நட்சத்திர நிலைகள்
ராசிகளில் நட்சத்திர நிலைபற்றி தெரிந்து கொள்வோம். மேஷம் முதல் மீனம் வரை இருக்கக்கூடிய பன்னிரண்டு ராசிகளில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் அடக்கம். அந்தவகையில் ஒவ்வொரு ராசியிலும் எத்தனை பாதங்கள் கணக்கில் இருக்கின்றன என்பதனை தெரிந்து கொள்வோம். ஒரு ராசியில் மொத்தம் ஒன்பது பாதங்கள் உள்ளது.ஒரு நட்சத்திரத்தில் 4 பாதங்கள்உள்ளது. ஆக ஒவ்வொரு ராசிகளில் நட்சத்திரத்தின் நிலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதன் படத்தைப்பார்த்து அறிந்து கொள்வோம். முதல் ராசியான மேஷ ராசியில் அஸ்வினி மற்றும் பரணி முழு …
ராசியில் நட்சத்திர நிலைகள் Read More »